பொன்னு போல-பல பாட்டுங்கய்யா
ஒண்ணா-ரெண்டா அழகா பாடித் தந்தார் யாருங்கய்யா
என்னய்யா முழிக்கிற-ஒமக்கு எல்லா-உண்மைகளும் பாடிச்-சொல்வேன் கேளுங்கய்யா.. ஆ
_________________________
பகல்-முழுக்க சோறு-தண்ணி
ராத்திரியில் தூக்கம்-தள்ளி
இசை-பாடிக் குடுத்ததாரு
சொல்லுங்கண்ணே
அது இசை தெய்வம் என்கிற-TMS
தானுங்கண்ணே
பகல்-முழுக்க சோறு-தண்ணி
ராத்திரியில் தூக்கம்-தள்ளி
பகல்-முழுக்க சோறு-தண்ணி
ராத்திரியில் தூக்கம்-தள்ளி
இசை-பாடிக் குடுத்ததாரு
சொல்லுங்கண்ணே
அது இசை தெய்வம் என்கிற-TMS
தானுங்கண்ணே
நடிப்போரைப் பொறுத்து நல்லா
நடிப்போரைப் பொறுத்து-நல்லா ஏத்தி-எறக்கிக்
குரல-மாத்தி (2)
மூச்சப் புடிச்சு படிச்ச-பாட்டு கேளுங்கண்ணே
பாடல்லே நடிச்சிருக்கார் குரலுக்குள்ளே பாருங்கண்ணே
(2)
படத்த ஃபுல்லா தெரிஞ்சுக்கிட்டு கருத்த-நல்லாப்
புரிய-வச்சு (2)
பொருத்தமாக இசை-படிச்சது யாருங்கண்ணே
அய்யா TMS-போல தமிழ்-படிச்சது யாருங்கண்ணே
என்னண்ணே இப்பிடி முழிக்கறே நம்ம TMS தாண்ணே
படத்த ஃபுல்லா தெரிஞ்சுக்கிட்டு கருத்த-நல்லாப்
புரிய-வச்சு
பொருத்தமாக இசை-படிச்சது யாருங்கண்ணே
அய்யா TMS-போல தமிழ்-படிச்சது யாருங்கண்ணே
சுதியைக்-கூட்டிப் பாடுகையில் அண்ணாச்சி தொண்டையிலே
ஆ..
சுதியைக்-கூட்டிப் பாடுகையில் அண்ணாச்சி தொண்டையிலே
ஒலிக்கும்-குரலில் அமுதும்-தேனும் ஒண்ணுக்கொண்ணு
கலந்து ஊத்தறாப்ல இனிக்கும்-காதில் கேளுங்கண்ணே
(2)
கேட்ட-பாட்டை பலதரம்-நான் கேட்டிருக்கேன்
ஆயிரம்-நாள்
ஆனா-அலுப்பு தட்டல-பாரு என்னைக்கும்ணே
கேப்பேன் ஆனா-அலுப்பு தட்டல-பாரு இன்னைக்கும்ண்ணே
நீயும் கேட்டுப்-பாரு ஒனக்கும்-கூட தோணுமண்ணே
கேட்ட-பாட்டை பலதரம்-நான் கேட்டிருக்கேன்
ஆயிரம்-நாள்
ஆனா-அலுப்பு தட்டல-பாரு என்னைக்கும்ணே
நீயும் கேட்டுப்-பாரு ஒனக்கும்-கூட தோணுமண்ணே
(2)
பகல்-முழுக்க சோறு-தண்ணி
ராத்திரியில் தூக்கம்-தள்ளி
பகல்-முழுக்க சோறு-தண்ணி
ராத்திரியில் தூக்கம்-தள்ளி
இசை-பாடிக் குடுத்ததாரு
சொல்லுங்கண்ணே
அது இசை தெய்வம் என்கிற-TMS
தானுங்கண்ணே
அந்த இசை தெய்வம்
எங்களின்-TMS தானுங்கண்ணே